About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, June 7, 2012

உலகின் விசித்திர விமானங்கள்



அன்புடையீர்,

வணக்கம்.


வலைப்பதிவுகளிலிருந்து சற்றே விலகி
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னைத்
தட்டி எழுப்பி விருது அளித்துள்ளார் 
என் அன்புக்குரிய ஓர் தோழி!


மூன்றாவது முறையாக மீண்டும் எனக்கு
வழங்கப்பட்டுள்ள இந்த விருதின் பெயர்:


நேற்று 06.06.2012 அன்று 
இந்த விருதினை எனக்கு வழங்கியுள்ளவர்:


Mira's Talent Gallery

 MIRA


GOPU






ஏற்கனவே இதே விருதினை மேலும் இருவர் 
எனக்கு வழங்கியுள்ளனர். 
அதுபற்றிய என் பதிவுகளின் இணைப்புகள் 
இதோ தங்களின் மேலான பார்வைக்கு

[1]


திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களால் 
04.02.2012 அன்று வழங்கப்பட்டது

[2]

[இதில் ஓர் சுவையான குட்டிக்கதையும் உள்ளது]

திரு. காரஞ்சன் (சேஷ்) E.S.SESHADRI அவர்களால்

15.02.2012 அன்று வழங்கப்பட்டது


-oOo-









உலகின் விசித்திர விமானங்களைக் 
கண்டு மகிழுங்கள்.


























என்றும் அன்புடன் தங்கள்
vgk

07.06.2012

108 comments:

  1. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா ..!

    ReplyDelete
  2. Interesting Pics. Congrats for the awards sir.

    ReplyDelete
  3. Congrats Sir.
    You deserve..

    Super photos...

    ReplyDelete
  4. விருது பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    சரியான நபருக்குக் கொடுக்கப்பட்ட விருதால் விருதுக்கும் பெருமை...பெற்றவருக்கும் சந்தோஷம் :)

    ReplyDelete
  5. விருதுக்கு வாழ்த்துகள். விமானங்கள் வகைகள்..... சுவாரஸ்யம்.

    ReplyDelete
  6. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! கண்கவர் விமான படத்தொகுப்பு அருமை!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஐயா..
    தங்களுக்கு அளித்த விருதால்
    அந்த விருதுக்கு பெருமை உண்டானது...

    அருமையான வியத்தகு விமானப் படங்கள்
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  8. Gopu Sir, உங்கள் வலை மேலும் பூத்துக் குலுங்கி எங்களை போன்ற தேனீக்களை கவர சிறப்பு வாழ்த்துக்கள்.

    I feel honoured by your gesture. Thanks once again.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  10. hearty congrats for achieving this award sir..

    ReplyDelete
  11. என்னப் பொருத்தமான பதிவுடன் அறிவிப்பும்! வாழ்த்துக்கள் எங்கள் அய்யாவிற்கு!

    ReplyDelete
  12. விருது பெருமை பெற்றது! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  13. விருது பெருமை பெற்றது! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  14. Congragulations Sir.
    Fine Air crafts.
    My Siddhu(Grandson) will like them a lot.
    viji

    ReplyDelete
  15. Congragulations Sir.
    Fine Air crafts.
    My Siddhu(Grandson) will like them a lot.
    viji

    ReplyDelete
  16. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்....

    பல விமானங்களின் படங்கள் கண்டுகளித்தேன்....

    ReplyDelete
  17. vaazhthukkal!
    paaraattukal!

    ReplyDelete
  18. மீண்டும் பதிவின் பக்கம் படங்களின் மூலம் எட்டிப் பார்த்தமைக்கு நன்றி! நீங்கள் பறந்து கொண்டே இருப்பது போல் தெரிகிறது. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. வெலகம் பேக். விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.விமானப் படங்கள் பகிர்வு அருமை.

    ReplyDelete
  20. ///ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னைத்
    தட்டி எழுப்பி விருது அளித்துள்ளார் ///

    தூங்கிய குறும்புக்கார சிங்கம் எழுந்துவிட்டது அதனால் மீண்டும் குறும்புத்தனமான பதிவுகளை எதிர்பார்க்கலாம்தானே ஐயா

    ReplyDelete
  21. அன்பின் வை.கோ

    அருமையான புகைப்படப் பகிர்வு - இது வரை காணாத படங்கள் - பகிர்வினிற்கு நன்றி. தாங்கள் விருது பெறத் தகுதியானவர்.

    விருது பெற்றமைக்கு பாராட்டுகள் - தகுதியானவர்களைத் தேடிப் பிடித்து விருது வழங்கும் தொடர் பதிவாளர்களுக்கு நன்றி.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  22. விருதுக்கு வாழ்த்துகள்.
    விதவிதமான விமானங்கள் அற்புதவரிசை.

    அன்புடன்
    எம்.ஜே.ராமன்.
    வாஷி.

    ReplyDelete
  23. well deserved awards sir!
    Congratulations.

    ReplyDelete
  24. விருதுகள் எல்லாம் உங்களுக்கு வாடிக்கையாப் போச்சு!வாழ்த்துகள்

    ReplyDelete
  25. very interesting to see these planes...

    விருதுக்கு வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  26. விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார். இனி உங்களிடமிருந்து பதிவுகளை இனிதே எதிர்பார்த்துக் காத்திருப்போம்.

    வித்தியாச வடிவில் அமைக்கப்பட்ட விசித்திர விமானங்கள் அழகு. அந்த டால்பின் வடிவ விமானம் என்னை மிகவும் கவர்ந்தது. நன்றி சார்.

    ReplyDelete
  27. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.in/2012/06/7.html

    ReplyDelete
  28. விருதுக்கு வாழ்த்துக்கள்.நீண்ட நாள் சென்று வந்து அழகிய படங்களை பகிர்ந்துள்ளீர்கள்.இனி தொய்வில்லாமல் தொடர்ந்து உங்கள் ஆக்கங்கள் உங்கள்ம் வலைப்பூவில் வெளிவரவேண்டும் என்று விரும்பி வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  29. அன்புள்ள..

    உங்களின் வலைப்பதிவு கட்டமைப்பிற்கும்.. பதிவுகளின் பொருண்மைக்கும்.. அழகிய படங்களின் காட்சிப்பதிவுக்கும் என விருதுகளை அள்ளித் தரலாம். மேலும் உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகமிகப் பொறுப்பான பதிவாக அமைகிறது, உங்களின் அக்கறையும் அதை வெளிப்படுத்தும் விதமும் விருதுகுரியவராக உங்களை அடையாளப்படுத்திக்கொண்டேயிருக்கிறது,

    மேன்மேலும் விருதுகள் பெறவேண்டும்.

    நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. வாழ்த்துகள்.

    விமானங்களில் மகிழ்ச்சியாக ஏறிப்பறந்தோம்.

    ReplyDelete
  31. அன்னார்ந்தே பார்த்த விமானத்தை அருகில் பார்க்க வைத்தது தங்கள் படிப்பு விருதுக்கு வாழ்த்துகள் .

    ReplyDelete
  32. வரலாற்று சுவடுகள் said...
    /விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா ..!/

    மிக்க நன்றி, சார்.

    ReplyDelete
  33. ! சிவகுமார் ! said...
    //Interesting Pics. Congrats for the awards sir.//

    Thank you very much, Sir.

    ReplyDelete
  34. ரிஷபன் said...
    //Congrats Sir.
    You deserve..

    Super photos.//

    Thanks a Lot, Sir.

    ReplyDelete
  35. Usha Srikumar said...
    //விருது பெற்றதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    சரியான நபருக்குக் கொடுக்கப்பட்ட விருதால் விருதுக்கும் பெருமை...

    பெற்றவருக்கும் சந்தோஷம் :)//

    பன்முகத்திறமையாளரான தங்களின் பொற்கரங்களால், இதே விருதினை இந்த ஆண்டின் முதல் விருதாக, எனக்குக் கிடைக்கச் செய்தீர்கள்.

    தங்கள் கைராசி இன்றுவரை எனக்கு இதே விருது மூன்றாம முறையாகவும், மொத்த விருதுகள் ஆறு தடவைகளும் கிடைக்கும் பாக்யம் கிடைத்துள்ளது.

    மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  36. ஸ்ரீராம். said...
    //விருதுக்கு வாழ்த்துகள். விமானங்கள் வகைகள்..... சுவாரஸ்யம்.//

    மிக்க நன்றி, ஸ்ரீராம்.

    ReplyDelete
  37. ரமேஷ் வெங்கடபதி said...
    //விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! கண்கவர் விமான படத்தொகுப்பு அருமை!//

    மிக்க நன்றி, சார்.

    ReplyDelete
  38. மகேந்திரன் said...
    //வாழ்த்துக்கள் ஐயா..
    தங்களுக்கு அளித்த விருதால்
    அந்த விருதுக்கு பெருமை உண்டானது...

    அருமையான வியத்தகு விமானப் படங்கள் பகிர்வுக்கு நன்றிகள் ஐயா...//

    அன்பான வருகைக்கும், அழகான மாறுபட்டதோர் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

    ReplyDelete
  39. Mira said...
    //Gopu Sir, உங்கள் வலை மேலும் பூத்துக் குலுங்கி எங்களை போன்ற தேனீக்களை கவர சிறப்பு வாழ்த்துக்கள்.

    I feel honoured by your gesture. Thanks once again.//

    வலைப்பதிவுகளிலிருந்து சற்றே விலகி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னைத் தட்டி எழுப்பி விருது அளித்துள்ள என் அன்புக்குரிய தோழியே [தேனீயே] வருக! வருக!!

    எல்லாப் புகழும் மீராவுக்கே! ;)))))

    ReplyDelete
  40. இமா said...
    //வாழ்த்துக்கள் அண்ணா.//

    என் தங்கமான தங்கச்சியின் வாழ்த்துகள் மகிழ்வளிக்கிறது,
    இமா! ;)

    ReplyDelete
  41. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    //super photos from a super man!//

    Thank you, Sir.

    Deputation இல்
    Foreign Site க்கு
    Official Tour போய் இருப்பீங்களோன்னு
    நினைத்துக் கொண்டிருந்தேன்.

    பார்த்து எவ்ளோ நாளாச்சு?

    பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?

    அதனால் இத்துடன் எஸ்கேப்.

    ReplyDelete
  42. Leelagovind said...
    //hearty congrats for achieving this award sir..//

    MY HEARTIEST WELCOME TO YOU TO MY BLOG .. LEELA. ;)))))

    THANKS A LOT FOR YOUR VALUABLE COMMENTS.

    WITH KIND REGARDS & BEST WISHES...

    vgk [GOPU]

    ReplyDelete
  43. Atchaya said...
    //என்னப் பொருத்தமான பதிவுடன் அறிவிப்பும்! வாழ்த்துக்கள் எங்கள் அய்யாவிற்கு!//

    காலதேவன் அனுப்பிவைத்து அக்ஷ்யமாகக் கருத்திட வந்துள்ள அக்ஷயாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  44. middleclassmadhavi said...
    //Congrats!//

    Thank you very much, Madam. ;)))))

    ReplyDelete
  45. Seshadri e.s. said...
    //விருது பெருமை பெற்றது! வாழ்த்துக்கள் ஐயா!

    June 7, 2012 7:40 AM
    Seshadri e.s. said...
    விருது பெருமை பெற்றது! வாழ்த்துக்கள் ஐயா!

    June 7, 2012 7:40 AM //

    நன்றி! நன்றி!! நண்பரே.

    ReplyDelete
  46. viji said...
    //Congragulations Sir.
    Fine Air crafts.
    My Siddhu(Grandson) will like them a lot.
    viji//

    Thanks a Lot, Madam.

    My Best Wishes to your beloved Grandson SIDDHU !

    Andudan
    GOPU

    ReplyDelete
  47. வெங்கட் நாகராஜ் said...
    //விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்....

    பல விமானங்களின் படங்கள் கண்டுகளித்தேன்....//

    அன்பான வருகைக்கும், வாழ்த்துக்கும், களிப்புக்கும் மிக்க நன்றி, வெங்கட்.

    ReplyDelete
  48. Seeni said...
    //vaazhthukkal!
    paaraattukal!//

    Thank you very much Sir.

    So sweet SUGAR Sir. ! ;)))))

    ReplyDelete
  49. தி.தமிழ் இளங்கோ said...
    //மீண்டும் பதிவின் பக்கம் படங்களின் மூலம் எட்டிப் பார்த்தமைக்கு நன்றி! நீங்கள் பறந்து கொண்டே இருப்பது போல் தெரிகிறது. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.//

    தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கின்றன.

    ஆமாம். நீங்கள் கூறுவதும் சரியே.
    நான் எப்போதும் கற்பனை உலகில் பறந்துகொண்டே இருப்பவன் தான்.

    http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

    நீங்கள் இதுவரை படிக்காத என் மேற்படி 200 ஆவது பதிவினை தயவுசெய்து படித்துப்பார்த்துக் கருத்துக்கூறுங்கள், ஐயா.

    என் கற்பனை உலகம் பற்றி அதில் எல்லாம் விபரமாகக் கூறியுள்ளேன்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  50. Asiya Omar said...
    //வெலகம் பேக். விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.விமானப் படங்கள் பகிர்வு அருமை.//

    தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துகளும், மகிழ்ச்சியளிக்கிறது, மேடம்,

    மிக்க நன்றி.

    ReplyDelete
  51. Avargal Unmaigal said...
    ///ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னைத் தட்டி எழுப்பி விருது அளித்துள்ளார் ///

    **தூங்கிய குறும்புக்கார சிங்கம் எழுந்துவிட்டது அதனால் மீண்டும் குறும்புத்தனமான பதிவுகளை எதிர்பார்க்கலாம்தானே ஐயா**

    என் குறும்புகள் என்ன
    உங்களுக்குக் கரும்புகளா?

    சரி.... முயற்சிக்கிறேன்.

    நன்றியுடன் vgk

    ReplyDelete
  52. cheena (சீனா) said...
    //அன்பின் வை.கோ

    அருமையான புகைப்படப் பகிர்வு - இது வரை காணாத படங்கள் - பகிர்வினிற்கு நன்றி. தாங்கள் விருது பெறத் தகுதியானவர்.

    விருது பெற்றமைக்கு பாராட்டுகள் - தகுதியானவர்களைத் தேடிப் பிடித்து விருது வழங்கும் தொடர் பதிவாளர்களுக்கு நன்றி.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    அன்பின் ஐயா, வணக்கம் வணக்கம்.

    விருதினைவிட உயர்ந்ததாக நான் எப்போதும் நினைப்பது தங்களின் மறுமொழிகளையே.

    அது இங்கு இப்போது எனக்குக் கிடைத்ததில் மட்டில்லா மகிழ்ச்சியடைகிறேன், ஐயா.

    நன்புடன்/அன்புடன் vgk

    ReplyDelete
  53. Manakkal said...
    //விருதுக்கு வாழ்த்துகள்.
    விதவிதமான விமானங்கள் அற்புதவரிசை.

    அன்புடன்
    எம்.ஜே.ராமன்.
    வாஷி.//

    வாங்கோ! வாங்கோ!!

    ’வாஷி’யிலிருந்து வாங்கோ!!!

    நமஸ்காரம். சந்தோஷம். நன்றி.

    ReplyDelete
  54. Vetrimagal said...
    //well deserved awards sir!
    Congratulations.//

    ஆஹா!

    வெற்றிமகளிடமிருந்து என் இந்த வெற்றிக்கும் விருதுக்கும் பாராட்டுக்கள்.

    என்னப்பொருத்தம் ..... ஆஹா ...
    இந்தப்பொருத்தம் என்ற சினிமாப் பாடலை என் வாய் முணுமுணுக்கிறது.

    மிக்க நன்றி. ;)))))

    ReplyDelete
  55. சென்னை பித்தன் said...
    //விருதுகள் எல்லாம் உங்களுக்கு வாடிக்கையாப் போச்சு! வாழ்த்துகள்//

    அடடா!

    பெரியவா சொன்னா பெருமாள் சொன்னா மாதிரி என்பார்கள்.

    [வாடிக்கையில் என்ன வேடிக்கை என்றால் ....

    முன்பெல்லாம் வாடிக்கைப் பால் என்று பால் கேனில் கொண்டுவந்து மொண்டு மொண்டு ஊற்றுவார்கள்.

    அது பெரும்பாலும் வாடிக்கையாக தண்ணிப்பாலாகத் தான் இருக்கும்.

    பிறகு தான் இப்போது பாக்கெட் பால் வந்து விட்டது.

    அது போலவே விருதுகளும் வாடிக்கையாகக் கிடைப்பது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் உள்ளது.]

    வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  56. ashok said...
    //very interesting to see these planes...

    விருதுக்கு வாழ்த்துகள்!!!//

    தங்களின் அபூர்வ வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி, சார்.

    ReplyDelete
  57. கீதமஞ்சரி said...
    //விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வை.கோ.சார்.//

    மிக்க நன்றி, மேடம்.

    //இனி உங்களிடமிருந்து பதிவுகளை இனிதே எதிர்பார்த்துக் காத்திருப்போம். //

    அந்த இனிமையான நாளுக்காக நானும் உங்களுடன் காத்திருக்கிறேன்.

    //வித்தியாச வடிவில் அமைக்கப்பட்ட விசித்திர விமானங்கள் அழகு. அந்த டால்பின் வடிவ விமானம் என்னை மிகவும் கவர்ந்தது. நன்றி சார்.//

    ரொம்பவும் சந்தோஷம், மேடம்.

    ReplyDelete
  58. T.N.MURALIDHARAN said...
    //இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.in/2012/06/7.html//

    அன்பான தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.

    அன்றே போனேன், பார்த்தேன், படித்தேன், கருத்தும் இட்டேன்.

    சந்தோஷமாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
  59. ஸாதிகா said...
    //விருதுக்கு வாழ்த்துக்கள்.நீண்ட நாள் சென்று வந்து அழகிய படங்களை பகிர்ந்துள்ளீர்கள்.//

    மிக்க நன்றி, மேடம்.

    //இனி தொய்வில்லாமல் தொடர்ந்து உங்கள் ஆக்கங்கள் உங்கள்து வலைப்பூவில் வெளிவரவேண்டும் என்று விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.//

    என் எழுத்துக்களின் மேல் தாங்கள் கொண்டுள்ள ஆர்வத்திற்கு நான் தலைவணங்கி மகிழ்கிறேன்.

    காலம் கனியும்வரை சற்றே காத்திருப்போம்; அதுவரை சற்றே பொருத்தருளவும்.

    அன்புடன vgk

    ReplyDelete
  60. ஹ ர ணி said...
    //அன்புள்ள..

    உங்களின் வலைப்பதிவு கட்டமைப்பிற்கும்.. பதிவுகளின் பொருண்மைக்கும்.. அழகிய படங்களின் காட்சிப்பதிவுக்கும் என விருதுகளை அள்ளித் தரலாம். மேலும் உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகமிகப் பொறுப்பான பதிவாக அமைகிறது, உங்களின் அக்கறையும் அதை வெளிப்படுத்தும் விதமும் விருதுகுரியவராக உங்களை அடையாளப் படுத்திக் கொண்டேயிருக்கிறது,

    மேன்மேலும் விருதுகள் பெறவேண்டும்.

    நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள்.//

    என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஐயா, வணக்கம்.

    தங்களைப்போன்ற படித்த, பக்குவம் வாய்ந்த, பேராசிரியர்களின் ஒவ்வொரு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் தான் மிகப்பெரிய விருதென நினைத்து மகிழ்கிறேன்.

    மனமார்ந்த நன்றிகள், ஐயா. ;)))))

    ReplyDelete
  61. மாதேவி said...
    //வாழ்த்துகள்.//

    நன்றி! நன்றி!!

    //விமானங்களில் மகிழ்ச்சியாக ஏறிப்பறந்தோம்.//

    மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!

    ReplyDelete
  62. Sasi Kala said...
    //அன்னார்ந்தே பார்த்த விமானத்தை அருகில் பார்க்க வைத்தது தங்கள் படைப்பு. விருதுக்கு வாழ்த்துகள்.//

    தங்களின் அன்பான முதல் [?] வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், மேடம்.

    தங்களின் படைப்புக்களைப் படித்துப் பார்க்கவும், என்னை தங்களின் பின்தொடர்பவராக [Follower]
    மாற்றவும் எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால் என்னால் இரண்டுமே செய்ய இயலவில்லை.

    மற்ற பதிவர்களின் பதிவுகள் போல இல்லாமல், அது ஒரு புது மாதிரியாக உள்ளது. எனக்கு அதற்குள் எப்படி நுழைவது என்றே புரியவில்லை.

    முடிந்தால் அதுபற்றி எனக்கு ஓர் மெயில் தாருங்கள்.

    மீண்டும் முயற்சிக்கிறேன்.

    என் மெயில் விலாசம்:
    valambal@gmail.com

    நட்புடன்
    vgk

    ReplyDelete
  63. வலைப்பதிவுகளிலிருந்து சற்றே விலகி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தங்களை விருதின் மூலம் விமானத்தில் பறக்கவைத்தவருக்குப் பாராட்டுக்கள்..

    விருது பெற்றதற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  64. வித் விதமான விமானங்களை பதிவிட்டு டேக் ஆஃப் ஆன பகிர்வுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  65. பறக்க ஆரம்பித்த விமானத்தின் வேகத்தில் இனி பதிவுகள் லேண்ட் ஆகும் என எதிர்பார்க்கவைக்கும் விமானங்கள் !

    ReplyDelete
  66. மூன்றாவது முறையாக
    ஆறாம் தேதி விருது !

    தங்ககிரீடத்தில் பதிக்கப்பட்ட இன்னொரு வைரக்கல் !

    ReplyDelete
  67. வித வித விமானத்தில்
    விருதுகளுடன் பறந்து பதிவு விருந்தளிக்க விரும்பும் தங்களுக்கு
    அருமையான பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் !

    ReplyDelete
  68. விருது மழை ஓய்ந்திருந்த நேரத்தில்

    ஏற்கெனவே விமானம் பற்றிய பதிவும் இருந்ததால் பழைய பதிவோ என்று தவிர்த்திருந்தேன்..

    எப்போதும் விமானப்பயணம் என்றால் ஒவ்வொரு முறையும் வந்தனோபசார கடைசி பயணியாக விமானத்தில் ஏறுவதாக சந்தர்ப்பம் அமைந்துவிடுகிறது..

    விருது மகுடம் சூடி
    விதவித விமானத்தில்
    விருந்தளித்த பகிர்வுக்கு மகிழ்ச்சியான வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் !

    ReplyDelete
  69. வணக்கம் ஐயா..தங்கள் சாதனை கண்டு வியக்கிறேன்ஃவாழ்த்துக்கள் ஐயா...!

    ReplyDelete
  70. இராஜராஜேஸ்வரி said...
    [1]
    //வலைப்பதிவுகளிலிருந்து
    சற்றே விலகி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தங்களை விருதின் மூலம் விமானத்தில் பறக்கவைத்தவருக்குப் பாராட்டுக்கள்..

    விருது பெற்றதற்கு மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்..//

    [2]
    //வித விதமான
    விமானங்களை
    பதிவிட்டு
    டேக் ஆஃப்
    ஆன
    பகிர்வுக்கு
    நன்றிகள்!//

    [3]
    //பறக்க ஆரம்பித்த விமானத்தின் வேகத்தில் இனி பதிவுகள் லேண்ட் ஆகும் என எதிர்பார்க்கவைக்கும் விமானங்கள் !//

    [4]
    //மூன்றாவது
    முறையாக
    ஆறாம்
    தேதி
    விருது !

    தங்ககிரீடத்தில்
    பதிக்கப்பட்ட
    இன்னொரு
    வைரக்கல் !//

    [5]
    //வித வித விமானத்தில்
    விருதுகளுடன்
    பறந்து
    பதிவு
    விருந்தளிக்க
    விரும்பும்
    தங்களுக்கு
    அருமையான
    பாராட்டுக்கள்..
    வாழ்த்துகள் !//

    [6]
    //விருது
    மழை
    ஓய்ந்திருந்த
    நேரத்தில்

    ஏற்கெனவே
    விமானம்
    பற்றிய
    பதிவும்
    இருந்ததால்
    பழைய
    பதிவோ
    என்று
    தவிர்த்திருந்தேன்..

    எப்போதும்
    விமானப்பயணம்
    என்றால்
    ஒவ்வொரு
    முறையும்
    வந்தனோபசார
    கடைசி
    பயணியாக
    விமானத்தில்
    ஏறுவதாக
    சந்தர்ப்பம்
    அமைந்து
    விடுகிறது..

    விருது
    மகுடம்
    சூடி
    விதவித
    விமானத்தில்
    விருந்தளித்த
    பகிர்வுக்கு
    மகிழ்ச்சியான
    வாழ்த்துகள்..
    பாராட்டுக்கள் !//

    ஆறுமுறை அன்புடன் வருகை தந்து,

    பல்வேறு கருத்துக்கள் கூறி,

    அழகிய ஆறு தாமரை மலர்களால்

    இந்தப் பதிவினையும் பெருமைப்

    படுத்தியுள்ளதற்கு,

    என் மனமார்ந்த நன்றிகள்.

    தொடரும்.....

    ReplyDelete
  71. இராஜராஜேஸ்வரி said...

    தன் கைக்குழந்தையின் மேல் ஓர் மிகச் சிறிய பிள்ளையார் எறும்பு ஊர்ந்து ஏறிச் சென்றாலும், அதைப்பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது .... தாயுள்ளம்;

    அது தவித்துப்போகும்.

    அதே தாய்மை உணர்வைத் தங்களின் மேற்படி பின்னூட்டங்களில் என்னால் நன்கு உணரமுடிகிறது.

    உங்களுக்கு ஓர் விஷயம் தெரியுமா?

    என்னுடைய வலைப்பதிவுகளில் நான் வெளியிட்டுள்ள முதல் அறிமுகப் [சோதனைப்பதிவு] பதிவிலிருந்து ஆரம்பித்து, இந்த 303 ஆவது விமானப்பதிவு வரை [1+303=304] தொடர்ச்சியாக அத்தனைப் பதிவுகளுக்கும் அன்புடன் வருகை புரிந்து, என்னை உற்சாகப்படுத்தியுள்ள ஒரே நபர் என்ற பெருமை தங்களை மட்டுமே சேரும். ;)))))

    என்னுடைய ஒருசில பதிவுகளுக்கு, தங்களின் அழகான மணமான பல தாமரை மலர்களால் அர்சித்து, உயிரூட்டத்துடன் கூடிய பின்னூடங்களைத் தந்து, என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளீர்கள் என்பதை என்னால் என்றுமே மறக்க முடியாது.

    தொடரும்....

    ReplyDelete
  72. இராஜராஜேஸ்வரி said...

    பதிவுலகிலும், மற்ற சொந்த விஷயங்களிலும், பலநேரங்களில் தாங்கள் பல நல்ல ஆலோசனைகள் எனக்குக் கூறியுள்ளீர்கள்.

    முடிவெடுக்க முடியாத பல விஷயங்களில் அம்பாளின் [அசரீரி போல]அருள் வாக்கு போல அளித்து உதவியுள்ளீர்கள்.

    இதை என் பதிவுகள் சிலவற்றில் கூட அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளேன்.

    உதாரணமாக:

    http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html

    மேற்படி பதிவான
    "HAPPY இன்று முதல் HAPPY" இல் ரோஸ் கலரில் எழுதியுள்ளவை அனைத்தும் உங்களைப்பற்றியது தானே!

    http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-2-of-2.html

    http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

    http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_18.html

    http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html

    தொடரும்....

    ReplyDelete
  73. இராஜராஜேஸ்வரி said...

    நான் தொடர்ந்து பதிவிட என் மனதில் நினைத்திருந்த விஷயங்கள்:

    1. வழக்கமான சிறுகதைகள். நகைச்சுவைக்கதைகள்.

    2. நான் சந்தித்த சில விசித்திர மனிதர்கள் [கேரக்டர்]

    3. வானொலிக்கு நான் எழுதிக்கொடுத்து ஒலிபரப்பான ஒருசில பிரபல சமூக நாடகங்கள்.

    4. அவ்வப்போது சில ஆன்மிக,
    ஸத் விஷயங்கள்.

    5. படித்ததில் பிடித்தது என பல சின்னச்சின்ன விஷ்யங்கள்.

    6. முதன்முதலாகச் சென்று வந்த எனது வெளிநாட்டுப் பயணம் பற்றிய பயணக்கட்டுரை

    7. மூளைக்கு வேலை, விசித்திர மாஜிக் கணக்குகள்.

    8. குழந்தைகளுக்கான நீதிக்கதைகள்.

    9. நான் வரையும் ஓவியங்கள்.

    ஆசையும் ஆர்வமும் இருந்தும் இவையெல்லாம் நல்லபடியாக செய்து முடிக்க எனக்கு நீண்ட நாட்கள் ஆகலாம்.

    அதற்குத் தகுந்தாற்போல குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்க வேண்டும்.

    உடல்நிலை உற்சாகமாக இருக்க வேண்டும்.

    பதிவிட அமரும் போது, அமைதியான சந்தோஷமான Happy Mood ஏற்பட வேண்டும்.


    தெய்வானுக்கிரஹம் எப்படியோ?
    பிராப்தம் இருந்தால் பார்ப்போம்.

    பிரியமுள்ள
    vgk

    ReplyDelete
  74. Athisaya said...
    //வணக்கம் ஐயா..தங்கள் சாதனை கண்டு வியக்கிறேன். வாழ்த்துக்கள் ஐயா...!//

    அதிசயம் ஆனால் உண்மை!
    அதிசயாவின் முதல் வருகை!!

    மிகவும் மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது தங்களின் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டமிட்டவர்களுக்கு, ”சொந்தமே” என தாங்கள் பதில் அளிப்பது.

    சொந்தத்திற்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  75. விருது பெற்றமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா. மேன்மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்கள் அய்யா.
    விமானங்களின் வண்ணமிகு காட்சிகள் அனைத்தும் அருமை அய்யா.

    ReplyDelete
  76. VijiParthiban said...
    //விருது பெற்றமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா. மேன்மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்கள் அய்யா.
    விமானங்களின் வண்ணமிகு காட்சிகள் அனைத்தும் அருமை அய்யா.//

    தங்களின் அன்பான வருகைக்கும்,
    அழகான கருத்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    [”அய்யா” என்பது தவறான தமிழ்ச்சொல்.

    ”ஐயா” என்பதே சரியானதொரு சொல்.

    முடிந்தால் இனிமேல் திருத்திக் கொள்ளவும்.

    aiyaa [AIYAA} small letters

    அடித்தால் சரியான “ஐயா” கிடைப்பார். OK யா?

    அன்புடன்
    vgk

    ReplyDelete
  77. நான் இனிமேல் மாற்றிக்கொள்கிறேன் ஐயா மிக்க நன்றி.

    ReplyDelete
  78. VijiParthiban said...
    //நான் இனிமேல் மாற்றிக்கொள்கிறேன் ஐயா மிக்க நன்றி.//

    மிகவும் சந்தோஷம்.
    vgk

    ReplyDelete
  79. இனிய படங்கள். ரசித்தேன்.....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி, வெங்கட்.

      Delete
  80. வாழ்த்துக்கள் சார் ...

    ReplyDelete
  81. தங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள், சார்.

    ReplyDelete
  82. அருமையான தொகுப்பு! வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகைக்கும்,
      அருமையான வாழ்த்துக்கும் நன்றி
      Mr S Suresh அவர்களே!

      Delete
  83. Sir,
    Many thanks for motivating me by being a part of my simple blog, i couldnt understand ur language, but it is precise from the images that it is something interesting.

    Raji.

    ReplyDelete
    Replies
    1. Respected RajiSaj Madam,

      Thank you very much for your kind & very first entry into my blog.

      This post of mine mainly says nothing but THANKS to MIRA [of Mira's Talent Gallery] for the VERSATILE BLOGGER AWARD given by her to me.

      Some of the special type of Planes in the world are also shown additionally for our readers, as Bonus.

      Thanks a Lot for your comments.

      With kind regards & Best Wishes

      vgk

      Delete
  84. It asn amazing post.. good work sir.. i am new here. please see my works here in http://riyakathir.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. Respected Riya Madam,

      Thank you very much for your kind & very first entry into my blog.

      I have visited your blog just now & left some comments.

      I made myself as a follower to your blog, also.

      Thanks a Lot. WELCOME!;)

      With kind regards & Best Wishes.

      vgk

      Delete
  85. விருதுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் நிறையட்டும் .ஆக்கங்கள் பெருகட்டும் . ஆர்வங்கள் வளரட்டும். என்றும் என் அன்பு வாழ்த்துக்கள் தொடரும்.

    ReplyDelete
  86. தங்களின் அன்பான வருகைக்கும்,
    அழகான வாழ்த்துகளுக்கும்
    என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  87. வாழ்த்துக்கள் சார்..,

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, சார்.

      Delete
  88. congratulations sir.this is an awesome post

    ReplyDelete
    Replies
    1. Mrs. Kasthuri Rajam Madam,

      WELCOME!

      THANKS FOR YOUR VERY KIND & VERY FIRST ENTRY TO MY BLOG.

      THANKS A LOT FOR YOUR KIND GREETINGS.

      With kind regards & Best Wishes,
      vgk

      Delete
  89. மற்றுமொரு வருது பெற்றமைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  90. விசித்திர விமானங்கள் விசித்திரமாக இருக்கின்றன. கண்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  91. விசித்திர விமானங்களின் வரிசை அருமை.

    விருதுக்கு மேல் விருதாய் குவிக்கும் கோபு அண்ணாவுக்கு ஜே.

    ReplyDelete
  92. அப்பாடியோ இவ்வளவு விதமான விமானங்களா?? விருதுகள் தொடர்கிறதா. வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் August 12, 2015 at 5:45 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அப்பாடியோ இவ்வளவு விதமான விமானங்களா?? விருதுகள் தொடர்கிறதா. வாழ்த்துகள்//

      இந்தப்பதிவுக்கு தங்களின் பின்னூட்ட எண்ணிக்கை ஜோராக 100 என அமைந்துள்ளது. :)

      ஆயுஷு நூறு தங்களுக்கு :) வாழ்க !

      Delete
    2. ஐயோ 100- வயசெல்லாம் வேண்டவே வேண்டாம் சார்

      Delete
    3. பூந்தளிர் August 13, 2015 at 11:56 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஐயோ 100- வயசெல்லாம் வேண்டவே வேண்டாம் சார்//

      ஏம்மா அப்படிச் சொல்றீங்க ? உங்களுக்கு ஒருவேளை வேண்டவே வேண்டாமாக இருக்கலாம். ஆனால் எங்களுக்காகத் ..... தாங்கள் இருநூறு வயது வரைகூட வாழ வேண்டுமாக்கும் :)

      ஆயுஷு 200 தங்களுக்கு :) நீடூழி வாழ்க !!

      Delete
  93. மறுக்கா மறுக்கா விருது கெலிச்சதுக்கு வாழ்த்துகள் ஆத்தாடி இத்தர தினுசுல ஏரோப்ளேனுகளா.. குருஜி மே மாச 4--தேதிக்கப்பால ஜூன்ல தா பதிவிட்டீகளா இல்லாகாட்டி எனிக்குதா தப்பா வருதா.

    ReplyDelete
    Replies
    1. mru October 21, 2015 at 2:14 PM

      வாங்கோ முருகு, வணக்கம்மா.

      //மறுக்கா மறுக்கா விருது கெலிச்சதுக்கு வாழ்த்துகள்//

      :) மிக்க மகிழ்ச்சிம்மா.

      //ஆத்தாடி இத்தர தினுசுல ஏரோப்ளேனுகளா..//

      ஆமாம். இன்னும்கூட உள்ளன. மேலும் மிகச்சிறப்பான ஒன்றை நான் ஒரு பதிவினில் வெளியிட்டவுடன், அந்த விமானக் கம்பெனிக்காரர்கள் எனக்கு பிளாக்கர் மூலம் ஆட்சேபணை தெரிவித்திருந்ததால், அதனை நான் நீக்கும்படி ஆனது. :(

      அதைப்பார்த்தால் யாருமே மிகவும் அசந்து போவார்கள். முடிந்தால் அதைத் தேடி தங்களுக்கு மட்டும் மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன்.

      //குருஜி மே மாச 4--தேதிக்கப்பால ஜூன்ல தா பதிவிட்டீகளா இல்லாகாட்டி எனிக்குதா தப்பா வருதா.//

      MAY 2012 TO MAY 2013 (13 மாதங்கள்) நான் பதிவேதும் கொடுக்க விரும்பாமல் ஓய்வெடுக்கத்தான் விரும்பினேன். அதற்கு பல காரணங்கள் உண்டு.

      இருப்பினும் எனக்கு விருது மேல் விருதாகக் கொடுத்து, தூங்கிக்கொண்டிருந்த புலியை இடறிவிட்டு விட்டார்கள். அதனால் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த 13 மாத காலத்தில் நான் மொத்தமாக 40 பதிவுகள் மட்டுமே கொடுக்கும் படியாக ஆனது.

      40 பதிவுகளுக்கும் தாங்கள் அடுத்த நான்கு நாட்களுக்குள் பின்னூட்டமிட்டு சுலபமாக முடித்து விடலாம்.

      அதன் பிறகு 40 பதிவுகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக என் STANDARD ACKNOWLEDGEMENT தங்களுக்கு வந்து சேரும். வழக்கம்போல ஒவ்வொருமாத முடிவிலும் வரவில்லையே என தவிக்க வேண்டாம் :) ஓக்கேயா?

      அன்புடன் குருஜி

      Delete
  94. சார் நாம நினசரி குளியல் சாப்பாடு உறக்கம் என்று அன்றாடம் செய்வது போல தங்களுக்கும் விருது பெறுவதும் அதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் அன்றாட நிகழ்ச்சியாகிவகட்டதே. வாழ்த்துகள்.

    ReplyDelete
  95. மறுபடியும் விருதா...பின்னுங்க...மேலும் மேலும் றெக்க கட்டிப் பறக்க வாழ்த்துகள்...விமானங்களில் இத்தனை வெரைட்டியா??

    ReplyDelete